உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி ;ஆடி மாத நிறைவு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அவிநாசி நகராட்சி, கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் மற்றும் ஸ்ரீஅழகு நாச்சியம்மன் கோவிலுக்கு பெண்கள் பூக்கரகம், தீர்த்தக் குடம் சுமந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு இன்று அதிகாலை அபிேஷகம் செய்விக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ