உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா

மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா

உடுமலை,; உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷகம் மேற்கொள்ளப்பட்டு, மூன்றாம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம் புண்யாகவாசனம், கலசங்கள் ஆவாஹனம், ஜபம், ஹோமம், பாராயணம் மற்றும் நிறைவேள்வி நடந்தது.காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ