உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

n ஆன்மிகம் nபொங்கல் விழாஸ்ரீ தேவி பூ தேவி ஸ்ரீ பெடத்தம்மன், ஸ்ரீ துளசி அம்மன் சமேத, ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோவில், குன்னாங்கல்பாளையம், சிங்கனுார், பல்லடம். காப்பு கட்டுதல் - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மீனாட்சியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ மதுரைவீரன் கோவிலில் காப்பு கட்டுதல் - காலை 9:00 மணி.மண்டல பூஜைநிறைவு விழாஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். தேவராம், திருவாசகம் பாடல் பாடுதல் - காலை 6:30 மணி. கணபதி பூஜை, 27 கலசங்களுடன் 108 சங்கு அபிேஷக பூஜை, மண்டல பூஜை நிறைவு விழா - காலை 10:00 மணி.மண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'ஸ்ரீ ஸீதா கல்யாணம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.விழிப்புணர்வு பேரணிசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.அர்ப்பணிக்கும் விழா'இதயம் காப்போம்' பேருந்து அர்ப்பணிப்பு விழா, வேலாயுதசாமி திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரேவதி மெடிக்கல் சென்டர், ரோட்டரி திருப்பூர் காந்தி நகர் சங்கம். மாலை 4:30 மணி.n விளையாட்டு nமாவட்ட விளையாட்டு போட்டிமாவட்ட டேக்வாண்டோ போட்டி, பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் வளாகம், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:00 மணி முதல்.n மாணவர் ஜூடோ போட்டி, எஸ்.டி.ஏ.டி., ஸ்டேடியம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை