மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
24-Nov-2024
n ஆன்மிகம் nகும்பாபிேஷக விழாஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். இரண்டாம் கால வேள்வி நிறை வேள்வி தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் - காலை 8:45 மணி. கோபுர கலசம் வைத்தல், திருமேனிகள் பிரதிஷ்டை செய்தல் - மதியம் 12:00 மணி. மூன்றாம் கால வேள்வி, திரவிய வேள்வி, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி. மகாராஷ்டிரா, ஷீரடி சாய் பீடம், தலைமை அர்ச்சகர் தலைமையில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை - மாலை 5:30 மணி. முத்தமிழ் ராகங்கள் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.n ஸ்ரீ சாய்பாபா கும்பாபிேஷக விழா, திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பா சேவா அறக்கட்டளை. லட்சார்ச்சனை பெருவிழா - காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.சத்ய நாராயண யாக பூஜைசுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். பவுர்ணமி சத்ய நாராயண யாக பூஜை - மாலை 4:00 மணி. அன்னதானம் - மாலை 5:30 மணி.n கரிவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சத்ய நாராயண பூஜை - மாலை 5:00 மணி.கார்த்திகை சிறப்பு பூஜைதிருக்கார்த்திகை தீபத்திருவிழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. தீபத்திருவிழா சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி.மண்டல பூஜை நிறைவு விழாஸ்ரீ பாலசாஸ்தா அய்யப்பன் கோவில், சேவூர், அவிநாசி. கணபதி ேஹாமம், விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை, அஷ்ட லட்சமி ேஹாமம், பூர்ணாகுதி - அதிகாலை 5:30 மணி. அஷ்டாபிேஷகம் - 8:05 மணி. 108 சங்காபிேஷகம் - 8:30 மணி. அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் - 9:15 மணி.தீபத்திருவிழாசுகம் அரங்கம், அம்மா பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சுகவாசம் அமைப்பு. திருவிளக்கு பூஜை - மாலை 4:30 மணி. சிறப்பு இசைச் சொற்பொழிவு - மாலை 6:30 மணி. கூட்டு வழிபாடு - மாலை 6:30 மணி.மண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்ரேஷன் குறைகேட்பு கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், குடிமை பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.
24-Nov-2024