உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

n ஆன்மிகம் nகும்பாபிேஷக விழாஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், கலா கர்ஷணம், த்ரவியாகுதி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை - அதிகாலை 4:00 மணி. கோபுர கலசங்கள், மூலமூர்த்திகள், சத்குரு சாய்நாதருக்கு மகா கும்பாபிேஷகம் - காலை 6:15 முதல், 6:30 மணி வரை. பிரதிஷ்டை மகா பூஜை - காலை 6:45 மணி. தச தரிசனம், அலங்கார பூஜை, அன்னதானம் - காலை 9:00 மணி. அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு, அருளாசி வழங்குதல் - 10:00 மணி.n ஸ்ரீ சாய்பாபா கும்பாபிேஷக விழா, திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பா சேவா அறக்கட்டளை. பால், தீர்த்தக்குட ஊர்வலம், கலசாபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை - காலை 6:00 முதல், 8:00 மணி வரை. பூண்டி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் அன்னதானம் - மதியம் 12:00 மணி. அய்யப்பன் அலங்காரம், திருவீதி உலா - மாலை 6:00 மணி.விஷ்ணு தீபம் ஏற்றுதல்ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், காமராஜர் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - மாலை 4:00 மணி. கார்த்திகை விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்வு - மாலை 6:00 மணி.n ஸ்ரீபூமிநீளாதேவி சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. மாலை, 6:00 மணி.திருவிளக்கேற்றுதல்1,00,008 விளக்குகள் ஏற்றும் சிறப்பு நிகழ்ச்சி, வட்டமலை கரை அணை நீர் வழிந்தோடும் பகுதி, வெள்ளகோவில். மாலை 3:00 முதல், 5:30 மணி வரை.பிறவித்திருநாள் விழாஸ்ரீ மகா அவதார் பாபாஜியின், 1,821வது பிறவித்திருநாள் விழா, கோனா முதலியார் திருமண மண்டபம், ஜீவா வீதி, திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: கிரியா பாபாஜி அன்னதர்ம சேவைக்குழு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை 10:00 மணி. சிறப்பு அன்னதானம் - காலை 11:00 மணி. மந்திர யாகம் - மாலை 3:00 மணி. கிரியா யோக பூஜை, சித்தர் பாடல் பாராயணம் - மாலை 5:00 மணி.ஏகாதச ருத்ர பாராயணம்ஸ்ரீ சத்ய சாய் ஆன்மீக மையம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏகாதச ருத்ர பாராயணம் - காலை 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை. மங்கள ஆரத்தி, அன்னதானம் - மதியம் 1:30 மணி.ரோகிணி தீபத்திருவிழாபாஞ்சராத்திர ரோகிணி தீபத்திருவிழா, விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். ரோகிணி தீபம் ஏற்றுதல் - மாலை 6:00 மணி. விசேஷ அபிேஷகம், அலங்காரம் - இரவு 7:30 மணி.சத்ய நாராயண பூஜைகரிவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்வு - மாலை 6:30 மணி.மண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. புலவர் ராமலிங்கம் தலைமையில் ஆன்மிக பட்டிமன்றம் - மாலை 6:30 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை,6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.கும்மியாட்ட நிகழ்ச்சிகல்யாண சுப்ரமணியர் கோவில், வாலிபாளையம், திருப்பூர். பவளக்கொடி கும்மி யாட்ட குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி - மாலை 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை.n சிறப்பு வேல்வழிபாடு - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: இந்துமுன்னணி.அன்னதான விழா17ம் ஆண்டு அன்னதான விழா, ராஜ விநாயகர் கோவில், ஸ்ரீ சக்தி தியேட்டர் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சபரி சாஸ்தா குரூப்ஸ். காலை 9:00 மணி முதல்.n பொது nசிறப்பு சொற்பொழிவு'நல்ல செயல், நல்ல பாதை' எனும் தலைப்பில், மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு, குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. பங்கேற்பு: ஆன்மிக பேச்சாளர் தேச மங்கையர்க்கரசி. மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.ஆலோசனை கருத்தரங்கம்'அன்பான இல்லறம் அமைய ஆலோசனை' எனும் தலைப்பில், ஆலோசனை மற்றும் கருத்தரங்கம், ராஜப்பன் லீலா கன்வென்சன் ஹால், அல்லாளபுரம் ரோடு, நொச்சிபாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டப கமிட்டி பரிபாலன தர்ம டிரஸ்ட். பங்கேற்பு: திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி. காலை 10:00 மணி.மருத்துவ முகாம்இலவச கண் சிகிச்சை, ஆலோசனை, மருத்துவ முகாம், லயன்ஸ் கிளப் வளாகம், டவுன் ஹால் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கிருபா லேபிள்ஸ். காலை 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை.பரிசளிப்பு விழாஅக்பர் அலி நினைவு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா, இஜ்திமா மைதானம், மங்கலம். ஏற்பாடு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மங்கலம் கிரிக்கெட் கிளப். மாலை 4:00 மணி.ரத்ததான முகாம்திருமுருகன் ஸ்பின்னர்ஸ், கருவலுார் மெயின் ரோடு, அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.'சிரிப்போம் சிந்திப்போம்'மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம், ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். பங்கேற்பு: காமராஜர் மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். 'கனவு மெய்ப்பட வேண்டும்' எனும் தலைப்பில் சிறப்புரை - மாலை 5:30 மணி.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.n விளையாட்டு nசதுரங்க போட்டி'சுப்பையன் டிராபி' மாவட்ட சதுரங்க போட்டி, சுப்பையா சென்ட்ரல் பள்ளி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பைன்ஸ் செஸ் கிளப் மற்றும் திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ