உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nஆண்டு விழா49வது ஆண்டு விழா, ஸ்ரீ ராஜகணபதி கோவில், ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபம், சென்னியப்பா நகர், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா சபரியாத்திரை குழு. கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. 108 சங்காபிேஷகம், கூட்டு வழிபாடு பஜனை - காலை 9:00 மணி.மண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. ஸ்ரீ கிருஷ்ணாலயா நிர்த்ய ேஷத்ரா பரத நாட்டிய பள்ளி குழந்தைகள் வழங்கும் நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.மார்கழி பூஜைமார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 11:00 மணி.பயிற்சி முகாம்ஆட்சி மொழி சட்ட வார விழா வை முன்னிட்டு, 'தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல்' தலைப்பில் பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை. காலை 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை.வேலை வாய்ப்பு முகாம்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.பிறந்த நாள் விழாகாமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், தமிழருவி மணியன், 77வது பிறந்த நாள் விழா, செட்டிபாளையம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா - காலை 11:15 மணி. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் அன்னதானம் - மதியம் 12:00 மணி. வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: காமராஜர் மக்கள் கட்சி. சிறப்பு பூஜை - மாலை 6:30 மணி.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.ஆண்டு விழாபள்ளி ஆண்டு விழா, தி ேஹாம் ஸ்கூல், சென்சுரி பவுண்டேஷன் பள்ளிக்குழுமம், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ