மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
05-Jan-2025
n ஆன்மிகம் nவைகுண்ட ஏகாதசி விழாபரமபத வாசல் திறப்புஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். மூலவருக்கு மகா அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 5:30 மணி. கருடசேவை திருவீதியுலா - காலை 10:00 மணி. ராப்பத்து உற்சவம் ஆரம்பம் - இரவு 8:00 மணி.n ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, முத்தணம்பாளையம், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு, தீர்த்த பிரசாரம் - காலை 6:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி. வைகுந்தம் நல்கும் ஸ்ரீ வரதராஜன் பரதநாட்டியம் எனும் தலைப்பில் இசை நாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.n ஸ்ரீகரி வரதராஜப் பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி. - அதிகாலை 5:30 மணி.n கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். திருமஞ்சன அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. தீபாராதனை - அதிகாலை 5:00 மணி. பரமபத வாசல் திறப்பு, பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி.n ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். சிறப்பு திருமஞ்சனம், தீர்த்த பிரசாதம் - அதிகாலை 3:00 மணி. புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீ கருட வாகனத்தில் திருவீதியுலா - மாலை 6:00 மணி. வள்ளி கும்மியாட்டம், கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி முதல்.n ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், காமநாயக்கன்பாளையம், பல்லடம். சொர்க்க வாசல் திறப்பு - அதிகாலை 5:40 மணி.n குருவாயூரப்பன் கோவில், சபாபதிபுரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். நடைதிறப்பு, சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 5:00 மணி.n ஸ்ரீ வேங்கடேஸ்வரா சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி, கோவில், இரண்டாவது ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அதிகாலை 4:50 மணி.n திருவரங்கன் ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ கோமதா பூஜை, பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 5:30 மணி. சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, லட்டு பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி.n ஸ்ரீ சுயம்பு காரண பெருமாள் கோவில், தொங்குட்டி பாளையம், பொல்லிகாளிபாளையம் நால்ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். சுதர்சன மகா யாகம் - அதிகாலை 4:00 மணி. பரமபத வாசல் திறப்பு, உற்சவர் திருவீதி உலா, ராஜ உபச்சார பூஜை - காலை 6:00 மணி.n ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில், மங்கலம். மூலவர் அபிேஷகம் - அதிகாலை - 5:00 மணி. பெருமாள் திருவீதி உலா - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.n ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், படியூர், காங்கயம். அபிேஷகம், அலங்கார பூஜை, - அதிகாலை 4:00 மணி.பொங்கல் விழாஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 12:30 மணி.கிருத்திகை சிறப்பு பூஜைமுத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. அபிேஷகம், அலங்கார வழிபாடு, தங்க ரதம் புறப்பாடு - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.திருவெம்பாவை உற்சவம்அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - காலை 9:00 மணி.n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - இரவு 7:00 மணி.மகாபாரதம் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.n பொது nபொங்கல் விழாமாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.n குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி. சமத்துவ பொங்கல் விழா, கும்மியாட்டம், ஒயிலாட்டம், உரியடித்தல் விளையாட்டுக்கள் - காலை 11:00 மணி.குறைகேட்பு கூட்டம்கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 407 கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி.விவேகானந்தர் ஜெயந்திசுவாமி விவேகானந்தா ஜெயந்தி விழா, இளைஞர் தின விழா, ஸ்ரீ செந்துார் மஹால், மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ விவேகானந்த சேவாலயம். காலை 10:00 மணி.சிறப்பு முகாம்முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம், அறை எண்: 33, சமூக நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.n சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுாகா அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.கைத்தறி கண்காட்சிமாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.n ஆன்மிகம் nபொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சி பாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 12:30 மணி.கிருத்திகை சிறப்பு பூஜைமுத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. அபிேஷகம், அலங்கார வழிபாடு, தங்க ரதம் புறப்பாடு - காலை 6:00 மணி. அன்ன தானம் - காலை 7:00 மணி.திருவெம்பாவை உற்சவம்அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - காலை 9:00 மணி.n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - இரவு 7:00 மணி.மகாபாரதம் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.n பொது nபொங்கல் விழாமாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.n குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி. சமத்துவ பொங்கல் விழா, கும்மியாட்டம், ஒயிலாட்டம், உரியடித்தல் விளையாட்டுக்கள் - காலை 11:00 மணி.குறைகேட்பு கூட்டம்கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 407 கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி.விவேகானந்தர் ஜெயந்திசுவாமி விவேகானந்தா ஜெயந்தி விழா, இளைஞர் தின விழா, ஸ்ரீ செந்துார் மஹால், மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ விவேகானந்த சேவாலயம். காலை 10:00 மணி.சிறப்பு முகாம்முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம், அறை எண்: 33, சமூக நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.n சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.கைத்தறி கண்காட்சிமாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.
05-Jan-2025