இன்று இனிதாக >> திருப்பூர்
n ஆன்மிகம் nதைப்பூச பெருவிழா16ம் ஆண்டு தைப்பூச பெருவிழா, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், பொங்கலுார். ஏழு திரை நீக்கி ஆறாம் ஜோதி வழிபாடு - காலை, 6:00 மணி.தைப்பூச தேர்த்திருவிழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. திருத்தேர் மலை வலம் வருதல் - மாலை, 4:00 மணி. பெருஞ்சலங்கையாட்டம் - இரவு, 7:00 மணி.l வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை, 9:00 மணி.l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. பரிவேட்டை, குதிரை வாகன காட்சி - இரவு, 8:00 மணி.l ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைகோவில், மங்கலம். பரிவேட்டை, குதிரை வாகன பவனி - இரவு, 7:00 மணி. நாட்டுப்புற பாடல்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி.தேர்த்திருவிழாவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர். பெருமாள் வீதி புறப்பாடு - காலை, 8:00 மணி. சேஷ வாகனத்தில் புறப்பாடு, தெப்பத்திருவிழா - இரவு, 8:00 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.சத்யநாராயணா பூஜைபூமி நீளாதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், அவிநாசி. சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை, மாலை, 5:30 மணி.n பொது nஆய்வு கூட்டம்சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம், கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். மாலை, 3:00 மணி.