மேலும் செய்திகள்
இன்று இனிதாக(அக்டோபர் 1) திருவள்ளூர்
01-Oct-2025
ஆன்மிகம் கந்த சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம், திருப்பூர். இரண்டாம் நாள் அபிஷேக ஆராதனை திருவுலாக்காட்சி, மாலை 5:00 மணி. n ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். அபிஷேகம், மஞ்சள் பூக்கள் அலங்காரம் - காலை 10:30 மணி. n கனககிரி வேலாயுத சுவாமி கோவில், கண்டியன்கோவில் கிராமம், குளத்துப்பாளையம், திருப்பூர். அபிஷேகம், கந்தர் சஷ்டி பாராயணம் - மாலை 6:00 மணி. n அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா, ஸ்ரீ ஷண்முகம் மஹால், ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் வளாகம், அலகுமலை. யாகசாலை பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை - காலை 8:30 மணி. பூர்வாங்க பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி - மாலை 5:00 மணி. n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சத்ரு சம்ஹார ஹோமம் - காலை 9:15 மணி. அபிஷேகம் - காலை 11:00 மணி. மஹா தீபாராதனை - மதியம் 12:00 மணி. n வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ர மணியசுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிஷேகம் - காலை 10:00 மணி. தீபாராதனை - மதியம் 12:00 மணி. முப்பெரும் விழா ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பூச்சக்காடு. அன்னதான மடம் கிரஹப்பிரவேஷம், ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மன் ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமி பிரதிஷ்டை, ஸ்ரீ கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம். விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம் கலச பூஜை, தீபாராதனை - மாலை 6:00 மணி. பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல். n பொது n உங்களுடன் ஸ்டாலின் முகாம் கரியகாளியம்மன் கோவில் மண்டபம், நத்தக்கடையூர், காங்கயம்; ஸ்ரீ கிருஷ்ணா கானம் திருமண மண்டபம், பொள்ளாச்சி ரோடு, முக்கோணம், உடுமலை; பஞ்சாயத்து யூனியன் திருமண மண்டபம், ரயில் நிலையம், ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல். ஆலோசனைக் கூட்டம் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், திருப்பூர். காலை 9:30 மணி. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மன வளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள் - காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் - காலை 10:00 முதல் 12:00 மணி வரை.
01-Oct-2025