உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

ஆன்மிகம்சிறப்பு பூஜைஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பஜனை - மாலை 6:30 மணி.மண்டல பூஜைகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.பொதுஉதவித்தொகைவழங்கும் விழாபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீனிவாசா மஹால், வஞ்சி பாளையம் ரோடு, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். ஏற்பாடு: நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பயிலரங்கம்சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி பயிலரங்கம், வனாலயம், பல்லடம். ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன், சி சேஞ்ச் கன்சல்டிங், சென்னை. பங்கேற்பு: சிறு, குறு தொழில்கள் ஆலோசகர் ஆனந்த், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.ஷாப்பிங் திருவிழா'ஆரஞ்ச் ஸ்கை' ஷாப்பிங் திருவிழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.ஆதார் பதிவு முகாம்ஆதார் பதிவு முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தேவம்பாளையம், பழங்கரை, அவிநாசி. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை