மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
14-May-2025
ஆன்மிகம் கும்பாபிேஷக விழாவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், கணபதி ேஹாமம், மகாலட்சுமி யாகம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி - காலை 7:00 மணி. வாஸ்து பூஜை, பிரவேசபலி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி. ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திருநகர், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல் - காலை 8:00 மணி. ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. அனுக்ஞை, விநாயகர் பூஜை, தன பூஜை - மாலை 6:15 மணி.சங்காபிேஷக வைபவம்ஸ்ரீ ராஜவாராஹி அம்மன் கோவில், பூத்தோட்டம், பெருமாநல்லுார். ஸ்ரீ கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல் - காலை 7:00 மணி.ஆண்டு விழா15 ம் ஆண்டு விழா, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், புதுப்பிள்ளையார் நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வர திருமூர்த்திமலை புறப்படுதல் - காலை 7:00 மணி. சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி.சிறப்பு பூஜைமுருகா மருத்துவமனை வளாகம், அகத்தியர் சன்னதி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். யாக பூஜை - அதிகாலை 4:30 மணி. அபிேஷகம், அலங்காரம் - காலை 8:00 மணி. அன்னதானம் - 10:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுதிருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிபொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.பணி துவக்கம்வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு உழவாரப் பணி துவக்கம், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஆதீஸ்வரர் டிரஸ்ட். காலை 8:00 மணி முதல்.மண்டல பூஜைஸ்ரீகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி. காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி. பொது இலவச மருத்துவ முகாம் கண் மருத்துவ முகாம்ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை. மருத்துவ முகாம்மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர், திருப்பூர். ஏற்பாடு: உதவிடுவோம் உயிருள்ளவரை அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. ஆலோசனை முகாம்வயிற்றுக்கோளாறு தொடர்பான மெகா இலவச மருத்துவ ஆலோசனை முகாம், அரசு நடுநிலைப்பள்ளி, வீரக்குமார் கோவில் வடபுறம், வெள்ளகோவில். ஏற்பாடு: வெள்ளகோவில் அரிமா சங்கம், கோவை ஜெம் மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.ஆதார் சிறப்பு முகாம்வாராந்திர ஆதார் சிறப்பு முகாம், நிரந்தர ஆதார் பதிவு மையம், தாசில்தார் அலுவலகம், ஊத்துக்குளி. ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.கலந்தாய்வுக் கூட்டம்நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் கலந்தாய்வுக்கூட்டம், சின்னம்மன் கோவில் சேவா சங்க திருமண மண்டபம், சுக்கம்பாளையம், பல்லடம். ஏற்பாடு: பல்லடம் பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்ட ஒருங்கிணைப்பு குழுவினர். மாலை 3:00 மணி.ரத்ததான முகாம்ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.பவள விழா துவக்கம்நியூ செஞ்சுரி புத்தக விற்பனை நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட், பி.என்., ரோடு, திருப்பூர். நுால் வெளியீட்டு விழா - மாலை 5:00 மணி.ஷாப்பிங் திருவிழா'ஆரஞ்ச் ஸ்கை' ஷாப்பிங் திருவிழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
14-May-2025