இன்று இனிதாக....
ஆன்மிகம் கும்பாபிஷேக விழாஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மஹா சாமுண்டி அழைப்பு - காலை, 8:45 மணி.தேர்த்திருவிழாவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, சிறப்பு அலங்காரம், ரிஷபம் வாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு - இரவு, 7:00 மணி. நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.மண்டல பூஜைஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி. ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர், 3வது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை. ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி. பொது முற்றுகை போராட்டம்வேலம்பாளையம் அரசு மருத்துவமனைய திறக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம், மாவட்ட துணை இயக்குநர் அலுவலகம், பி.என்., ரோடு, பூலுவபட்டி, திருப்பூர். ஏற்பாடு: அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம். மாலை, 4:00 மணி.கடல் கன்னி கண்காட்சிமரைன் எக்ஸ்போ- கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.பரிசோதனை முகாம்காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.