உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் n மங்கள மஹா சண்டிஹோமம் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், பல்லடம். ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் - காலை, 10:30 மணி. பகவத் கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமார சுவாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்ம சரஸ்வதி. n பொது n 'ஸ்ப்ரவுட்' - 25 காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; 'ஸ்ப்ரவுட்-25' - மாணவர் சேர்க்கை திட்டம்: 2025--29 பேட்ச்; எம்.பி.ஏ., ஒருங்கிணைப்பு திட்டம்: 2025-27 பேட்ச்; சிறப்பு விருந்தினர்: உடுமலை ஆர்.கே.ஆர்., கல்விக்குழும சேர்மன் ராமசாமி, காலை 10:00 மணி. சுற்றுப்பயணம் தமிழ்நாடு காங்., கமிட்டி சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுவின் சுற்றுப்பயணம், கரடி வாவி - காலை, 10:00 மணி. திருப்பூர் - காலை, 11:10 மணி. உங்களுடன் ஸ்டாலின் முகாம் சுய உதவி குழு கட்டடம், காட்டூர். ஸ்ரீ முருகன் திருமண மண்டபம், துங்காவி. சமுதாயக்கூடம், ஈஸ்வரசெட்டிபாளையம். அங்காளம்மன் கோவில் மண்டபம், பல்லடம். n தங்கமயில் திருமண மண்டபம், கிருஷ்ணாபுரம். நாச்சிமுத்து திருமண மண்டபம், சந்திராபுரம். காலை, 9:30 மணி. செயற்கை கால் வழங்குதல் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் மஹால், டி.டி.பி., மில் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி. ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. ஆர்ப்பாட்டம் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், திருப்பூர். மாலை, 4:10 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம். சந்திப்பு கூட்டம் சட்டசபை தொகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 3:00 மணி. கருத்தரங்கம் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல் 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ