மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
28-Sep-2025
n ஆன்மிகம் n நவராத்திரி சிறப்பு பூஜை குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர், கொலு பூஜை, மாலை 6:00 மணி. n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மயூராம்பிகை சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை 7:00 மணி. n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர். மஹாகாளி தேவி பூஜை - காலை மற்றும் இரவு 7:30 மணி. பஜனை - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை, கொலு பூஜை, மாலை 6:00 மணி. n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். சுவர்ணாகர்ஷண ஹோமம் - காலை 8:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ பகளாமுகி மூல மந்திர ஹோமம் - மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். சண்டி ஹோமம் - காலை 8:30 மணி. பூர்ணாகுதி - காலை 11:30 மணி. தீபாராதனை - காலை 11:45 மற்றும் இரவு 8:15 மணி. n கயிலாய வாத்தியம். மக்கள் சேவை மையம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை 6:00 மணி. n ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம். காலை 11:30 மற்றும் இரவு 8:30 மணி. n சத்ய சாயி விஹார், ராம் நகர், திருப்பூர். பஜனை - மாலை 6:00 மணி. பால விகாஸ் - மாலை 6:45 மணி. மங்கள ஆரத்தி - இரவு 7:15 மணி. n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணபுரம், திருப்பூர். ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம். அபிஷேகம் - காலை 11:00 மணி. அலங்காரம் - இரவு 7:35 மணி. n சாய் பஜனை, காந்திநகர் சாய் சமிதி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி. n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், கோபால்டு மில், பாரதி நகர், அம்மாபாளையம். கொலு பூஜை, ஸ்ரீ சக்தி அழைப்பு. மாலை 6:00 மணி. நவராத்திரி கலைவிழா ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகம் கலைநிகழ்ச்சி. ஏற்பாடு: பிரேமா கல்வி நிறுவனம், வடக்கு ரோட்டரி, ஆதீஸ்வரர் டிரஸ்ட், திருப்பூர் தமிழ்ச் சங்கம். மாலை 6:30 மணி. n திருப்பூர் சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட குழுவினரின் நடனம், சத்சங்கம், தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி. கடம்பன் குடில், கதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி. மாலை 6:30 மணி. n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி. சிறப்பு ஹோமம் மூல நட்சத்திர மாதாந்திர ஹோமம். ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. ஹோமம் - காலை 5:00 மணி. மகா தீபாராதனை - காலை 7:30 மணி. n பொது n பதவியேற்பு விழா 2025 - 2028ஆம் ஆண்டிற்கு தேர்வான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. சைமா அலுவலகம், சிட்கோ, ஹார்வி ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி. தர்ணா போராட்டம் மா.கம்யூ. கட்சி சார்பில் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால் போராட்டம். அண்ணமார் கோவில் அருகில், முத்துசெட்டிபாளையம், திருப்பூர். மாலை 5:30 மணி. ஆண்டு விழா டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி, அவிநாசி. மாலை 5:00 மணி. கருத்தரங்கம் 'இலக்கியத்தில் உடல்மொழிகள்' தலைப்பில் கருத்தரங்கம். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர். காலை 11:30 மணி. என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் ரோட்டரி சங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம். பூண்டி கோவில் துாய்மைப்பணி - காலை 10:00 மணி. 'வெற்றிக்கொடிகட்டு' தலைப்பில் கருத்தரங்கம் - இரவு 7:00 மணி. n திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியினரின் முகாம். நகராட்சி நடுநிலைப்பள்ளி, முத்துப்புதுார். 'மனநலம் மற்றும் உடல்நலம்' தலைப்பில் கருத்தரங்கம் - காலை 11:00 மணி. 'புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்' தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:00 மணி. n சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளியின் முகாம். பெருமாகவுண்டம்பாளையம் மற்றும் கோடங்கி பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு விழிப்புணர்வு - காலை 10:00 மணி. 'நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 6:00 மணி.
28-Sep-2025