உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக ..

n ஆன்மிகம் ன் சிறப்பு அபிேஷகம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். கோதை நாச்சியார் ஆண்டாளுக்கு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி. n பொது n கூட்டுறவு வார விழா 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், திருப்பூர். கொடியேற்றுவிழா, மரம் நடும் விழா - காலை 10:00 மணி. நுாதன போராட்டம் இடுவாய் ஊராட்சியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாபமிடும் போராட்டம், கருப்பராயன் கோவில், சின்னக்காளிபாளையம், இடுவாய். காலை 10:00 மணி. சிறப்பு முகாம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம், டி.ஆர்.ஜி. திருமண மண்டபம், பல்லடம் ரோடு, அருள்புரம். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 10:00 மணி. n சமுதாயக்கூடம், ரெட்டி பாளையம், ஊத்துக்குளி. காலை 10:00 மணி. நடைபயணம் 'வாக் பார் சில்ட்ரன்ஸ்' - குழந்தைகள் தின நடை பயணம், கலெக்டர் அலுவலம் முன்புறம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி. குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை, நலத்திட்டங்களை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி - காலை 10:30 மணி. சிறப்பு முகாம் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. காலை 10:00 மணி. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். குறைகேட்பு கூட்டம் கூட்டுறவு சங்க பணியாளர் மண்டல அளவிலான குறைகேட்பு முகாம், அறை எண்: 407, நான்காவது தளம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி