n ஆன்மிகம் n ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஸ்ரீ சத்ய சாய்பாபா, 100 வது பிறந்த நாள் விழா, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ராம்நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. பிரேம தரு மரம் நடும் விழா - காலை 7:00 மணி. பாலவிகாஸ் குழந்தைகளின் கலை, இசை, நடன நிகழ்ச்சி - மாலை 4:00 மணி. ருத்ர பாராயணம் - மாலை 5:00 மணி. நல்லுார் பஜனை மண்டலியில் சிறப்பு பல்லக்கு சேவை, பஜன், மங்கள ஆரத்தி - மாலை 5:30 மணி. கும்பாபிேஷக விழா ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில், கருவலுார். மங்கள இசை, கணபதி ேஹாமம், பூர்வாங்க பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் - காலை 8:45 மணி. கங்காதீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை வாணவேடிக்கை, வாத்தியம் முழங்க ஊர்வலம் - மாலை 4:00 மணி. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜை, பூர்ணாகுதி - மாலை 6:00 மணி. இன்னிசை நிகழ்ச்சி ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்த பேரவை. சிறப்பு பஜனை, பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை, சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. n பொது n ஓவிய போட்டி, கண்காட்சி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஓவிய போட்டி, வண்ணத்திறன் கண்காட்சி, அறை எண்:20, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. காலை 10:00 மணி. யோகா தியான பயிற்சி ஸ்ரீ ராம்சந்திர மிஷின், ஹார்ட்புல்னெஸ் தியான மையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். எளிமையான யோகா, தியான பயிற்சி - காலை 6:00 முதல்7:30 மணி. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.