உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டம் இனிதாக

திருப்பூர் மாவட்டம் இனிதாக

ஆன்மிகம்திருப்பணி துவக்க விழா ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி துவக்க விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாமைரக்குளம், அவிநாசி. காலை 7:00 மணி. பொங்கல் விழா ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோவில், சினேகா லே-அவுட், போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 1:00 மணி. * ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், கே.ஜி. லே-அவுட், ராமு காலனி, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 7:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி. நாதஸ்வர இசையும் அம்மன் திருவீதி உலா - மாலை 5:00 மணி. * மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னா நகர், ராயபுரம், திருப்பூர். வேடமிடுதல் - காலை 8:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. சத்தாவரம் - மாலை 6:00 மணி. * ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. அம்மன் திருவீதி உலா - இரவு 7:00 மணி. * ஸ்ரீ மஹாமாரியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் உற்சவம் - காலை 10:00 மணி. சுவாமி திருவீதி உலா, தீபாராதனை, மங்கள ஆரத்தி - மாலை 6:00 மணி. பொது மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மருத்துவ முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. சிறப்பு முகாம் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. பண்பு பயிற்சி 'துள்ளித் துள்ளி' எனும் தலைப்பில், மாணவர் குழந்தைகளுக்கான கோடைக்கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி. விளையாட்டு தேர்வு போட்டி மாநில விடுதிக்கான, மாணவியர் தேர்வு போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை