ஆன்மிகம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா 76 வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீ ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், ராயபுரம், திருப்பூர். சவுலப்யகிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் – காலை, 10:00 மணி. ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். மண்டல பூஜை ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம் புதுார், வேலம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி. ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பெரியாயிபாளையம், பழங்கரை. காலை, 6:00 மணி. விநாயகர், மாரியம்மன் கோவில், ராக்கியாபாளையம், அவிநாசி. மாலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை. ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், அமராவதிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி. பொது வாலிபால் போட்டி வடக்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை, 9:00 மணி.