ஆன்மிகம்பிரதோஷ பூஜைஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம். ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார். நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமிநகர், திருப்பூர். உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம். சோழீஸ்வரர் கோவில், சாமாளபுரம். ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. பிரஹன் நாயகி சமேத கைலாசநாதர் கோவில், அலகுமலை. நிர்மலேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் மலை, பொன்னிவாடி, தாராபுரம். நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி. தீப ஆரத்தி நிகழ்வு அமராவதி தீப ஆரத்தி திருவிழா, ஆன்மிக கருத்தரங்கம், இயற்கையை வணங்குதல், பாரம்பரிய, கலாசார நிகழ்வு மற்றும் கலைநிகழ்ச்சி, அமராவதி ஆற்றங்கரை, தாராபுரம். ஏற்பாடு: அகில பாரத சன்னியாசிகள் சங்கம். மாலை 4:00 மணி. ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, விவேகானந்தா பள்ளி, அமராவதிபாளையம். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காலை 10:00 மணி. மண்டல பூஜை * ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், கள்ளப்பாளையம், சாமளாபுரம், பல்லடம். காலை 7:00 மணி * விநாயகர், ஸ்ரீ அனுமந்தராயர் கோவில், கருவலுார். காலை 6:30 மணி. * ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம்புதுார், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி. பொது முப்பெரும் விழா ஆசிரியர் தின விழா, தேசிய கண்தான தின விழா, புதிய இணையதளம் அறிமுக விழா, அரசு கலை அறிவியல் கல்லுாரி, பல்லடம். ஏற்பாடு: பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம். காலை 10:00 மணி.