உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டம் இனிதாக 

திருப்பூர் மாவட்டம் இனிதாக 

ஆன்மிகம் திருவிளக்கு பூஜை 108 திருவிளக்கு பூஜை, ராஜவிநாயகர் கோவில், ராஜவீதி, கோட்டைக்காடு, திருப்பூர். மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி. சிறப்பு திருமஞ்சனம் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். வரதராஜ சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் - காலை 10:00 மணி. மண்டல பூஜை ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி. * ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி. * கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் - காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. பொது 'நிட்பேர்' கண்காட்சி 53 வது ஆயத்த ஆடை நிட்பேர் கண்காட்சி நிறைவு, ஐ.கே.எப். வளாகம், பழங்கரை, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி. பெருள்திரள் முறையீடு கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கம். மாலை 5:45 மணி. விளையாட்டு கூடைப்பந்து கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. பேட்மின்டன் * அரசு ஊழியர் இருபாலருக்கான பேட்மின்டன் போட்டி, எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி. பால்பேட்மின்டன் * கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பால்பேட்மின்டன், ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்