உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம் குரு பூஜை விழா ஏனாதி நாயனார் குரு பூஜை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர், காலை 10:00 மணி. மண்டல பூஜை * ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி. * ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி. * கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் – காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் – மதியம் 12:00 மணி. தொடர் சொற்பொழிவு  திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.  பொது போராட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம், வி.ஏ.ஓ. ஆபீஸ் முன், இச்சிப்பட்டி, பல்லடம். காலை 10:00 மணி. மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல். விளையாட்டு யோகாசன போட்டி கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர், பொது மக்களுக்கான யோகாசன போட்டி, பார்க்ஸ் கல்லுாரி, சின்னக்கரை, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. மண்டல ஜூடோ நான்கு மாவட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மேற்கு மண்டல ஜூடோ போட்டி, ஏஞ்சல் இன்ஜி. கல்லுாரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ