உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம் சிறப்பு சொற்பொழிவு ‘ ஸ்ரீ வேங்கடேசனின் 108 ’ எனும் தலைப்பில், ஏழுமலையில் தினமும் ஒதப்படும் 108 திருநாமங்களின் விளக்கம், புரட்டாசி மாத சிறப்பு உபன்யாஸம், காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். நிகழ்த்துபவர்: வேளுக்குடி கிருஷ்ணன். மாலை 6:30 மணி. * ‘மஹாளய பட்சம் மகிமை’ எனும் தலைப்பில் அமாவாசை வழிபாடு மற்றும் முன்னோர் வழிபாடு குறித்து ஆன்மிகசொற்பொழிவு, வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: முக்தி மார்க்கம் டிரஸ்ட், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. நிகழ்த்துபவர்: குரு பிரசாத். மாலை 6:00 மணி. புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கடரமண பெருமாள் கோவில், கருவலுார். சிறப்பு அபிேஷகம் – அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை – அதிகாலை 5:30 மணி. மகா தீபாராதனை, தரிசனம், தீர்த்தப் பிரசாதம் – காலை 6:00 மணி. உற்சவர் புறப்பாடு – மதியம் 12:00 மணி. * ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர், சிறப்பு திருமஞ்சனம் – அதிகாலை 6:00 மணி. சுவாமி அலங்காரம் – காலை 7:00 மணி. * வெங்கடேச பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை, அலங்காரம் – காலை 7:00 மணி. சிறப்பு யாகம் புரட்டாசி மாத பவுர்ணமி சிறப்பு யாகம், முருகா மருத்துவமனை வளாகம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி. பவுர்ணமி பூஜை பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில், அலகுமலை. புரட்டாசி மாத சிறப்பு அபிஷேகம், அன்னதானம் – மாலை 6:00 மணி. * ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சத்திய நாராயண பூஜை – மாலை 6:00 மணி. பொங்கல் விழா ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார், அவிநாசி. பூவோடு எடுத்தல் – காலை 6:30 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் – இரவு 8:30 மணி. மண்டல பூஜை ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி. * ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி. * கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் – காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் – மதியம் 12:00 மணி. பொது தேர்தல் பிரசாரம் தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிரசாரம், நத்தப்பாளையம் – மாலை 5:00 மணி. மூலனுார் – மாலை 6:00 மணி. குளத்துப்பாளையம் – இரவு 7:00 மணி. குண்டடம் – இரவு 8:00 மணி. ஆலோசனை கூட்டம் பாசன வசதி வேண்டி மனு அளிப்பது தொடர்பாக விவசாய மக்கள் ஒன்று கூடல் ஆலோசனை கூட்டம், தேனாச்சி அம்மன் கோவில், செங்காட்டுப்பாளையம், மருதுார், குண்டடம், தாராபுரம். காலை 10:00 மணி. மாநில மாநாடு கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் மாநில மாநாடு, சாய் மஹால், பல்லடம். ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். காலை 9:00 மணி. ‘யார்னெக்ஸ்’ கண்காட்சி யார்னெக்ஸ் நுாலிழை, டெக்ஸ்டைல் இந்தியா, பின்னலாடை மதிப்பு தொடர் மற்றும் டைகெம் டெக்ஸ் பிராசஸ் கண்காட்சி, ஐ.கே.எப். வளாகம், திருமுருகன்பூண்டி, அவிநாசி. ஏற்பாடு: பெங்களூரு எஸ்.எஸ். டெக்ஸ்டைல் மீடியா. காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை. விளையாட்டு முதல்வர் கோப்பை போட்டிகள் கேரம்: தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லுாரி, புதுப்பாளையம், வஞ்சிபாளையம், திருப்பூர். காலை 9:00 மணி. சதுரங்கம்: பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்தொழுவு ரோடு, கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. கால்பந்து: சிக்கண்ணா கல்லுாரி, திருப்பூர். காலை 9:00 மணி. எறிபந்து: ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளி, தெக்கலுார், அவிநாசி. காலை 9:00 மணி. வாலிபால்: ஜெய்சாராதா மெட்ரிக், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி. சிலம்பம் போட்டி: நிப்ட் – டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ