உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றைய மின் தடை ( 7ம் தேதி) - உடுமலை

இன்றைய மின் தடை ( 7ம் தேதி) - உடுமலை

காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்

கிளுவன் காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

நாளைய மின் தடை (8ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

பொன்னேரி , வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

ஆனைமலை துணைமின் நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்திஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர் மற்றும் தாத்துார்.தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை