உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றைய மின் நிறுத்தம்

இன்றைய மின் நிறுத்தம்

காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை. வெள்ளகோவில், ராசாத்தா வலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: வெள்ளகோவில், ராசாத்தா வலசு, தாசநாயக்கன்பட்டி, பாப்பிணி, அஞ்சூர், கம்பிளியம்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குறுக்கத்தி, நடேசன் நகர், ராஜிவ் நகர், கொங்கு நகர், டி.ஆர். நகர், கோவை ரோடு, கரூர் ரோடு, சேனாபதிபாளையம், டி.வி.நகர், பாப்பம்பாளையம், ஆத்திபாளையம், குமாரபாளையம், எல்.கே.சி. நகர், சேரன் நகர், எல்.கே.ஏ. நகர், கே.பி.சி. நகர், காமராஜபுரம். உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன் வலசு, வேலம்பாளையம், குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைபுதுார், சரவணகவுண்டன் வலசு, முளையாம்பூண்டி, சேர்வகாரன்பாளையம், கும்பம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலபட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம்,, கோவில்பாளையம், கே.ஜி. புதுார், என்.ஜி. வலசு மற்றும் வரக்காளிபாளையம். நாளைய மின் நிறுத்தம் கானுார் புதுார் துணை மின்நிலையம் கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி