உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

பொங்கலுார்: பொங்கலுார் வட்டாரத்தில், தமிழக வெற்றி திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி, தேவணம்பாளையம் குக்கிராமத்தில் கள வரைபடம் தயாரிக்கப்பட்டு, மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலுச்சாமி, பாரத் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி