உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி

அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி

அவிநாசி; கேரளா மாநில முன்னாள் முதல்வரும், மா.கம்யூ., மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவையொட்டி,அவிநாசியில், அவரது படத்துக்கு மாலைஅணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, கிளைச் செயலாளர் சந்திரன், பன்னீர்செல்வம், தேவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுசாமி, பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !