உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருச்சி ரயில் கரூர் வரை மட்டும்

திருச்சி ரயில் கரூர் வரை மட்டும்

திருப்பூர்: பாலக்காடு - திருச்சி ரயில், வரும் 6ம் தேதி கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர்- - வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பொறியியல் பணி நடக்கிறது. இதனால், பாலக்காடு - திருச்சி (எண்:16844) வரும், 6ம் தேதி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருச்சிக்கு பதில், மாயனுாரில் (கரூர் அருகே) இருந்து பாலக்காட்டுக்கு ரயில் (எண்:16843) இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !