உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார்கள் மாற்றம்

உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார்கள் மாற்றம்

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.உடுமலை தாசில்தாராக, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த கவுரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.அதே போல், மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த பானுமதி, மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி