உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை

யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் துவங்கின.உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி, சிறப்பு பூஜைகள் துவங்கின. தினமும், மாலை, 6:00 மணி முதல், புற்றுக்கோவில் மற்றும் ரேணுகாதேவி கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.வரும், 29ம் தேதி, புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 30ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, வேங்கடவன் அரங்கத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை