மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
25-Jul-2025
n பொது n சுதந்திர தின விழா கொண்டாட்டம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட அரங்கம், காலேஜ் ரோடு திருப்பூர். காலை, 9:05 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட நிர்வாகம். n மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து - காலை, 9:00 மணி. தேசியக்கொடி ஏற்றுதல் - காலை, 9:05 மணி. கலை நிகழ்ச்சி - காலை, 9:15 மணி. பாராட்டுச் சான்றிதழ் - காலை, 9:45 மணி. தியாகி குமரன் சிலை மற்றும் நினைவுதுாண் மாலை அணிவித்து மரியாதை செய்தல் - காலை, 9:55 மணி. n ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக் பள்ளி, அலகுமலை, திருப்பூர். காலை, 8:30 மணி முதல். n எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளி, கரடிவாவி, பல்லடம். காலை, 8:30 மணி முதல். பங்கேற்பு: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு. n சரஸ்வதி வித்யா மந்திர், அன்பு இல்ல வளாகம், திருமுருகன்பூண்டி. காலை, 8:30 மணி முதல். n எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, திருப்பூர். காலை, 8:30 மணி. n குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு திருப்பூர். காலை, 8:30 மணி. போராட்டம் சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம், ஊராட்சி மன்ற அலுவலகம் முன், அவிநாசி. காலை, 9:00 மணி திடக்கழிவு மேலாண்மை மக்கும் மற்றும் மக்காத குப்பை பிரிப்பு நிகழ்ச்சி, தியாகி குமரன் காலனி, திருப்பூர். காலை, 6:30 மணி. ஏற்பாடு: மாநகராட்சி, டிரீம்-20 பசுமை அமைப்பு, நெகிழி இல்லா திருப்பூர். மருத்துவ முகாம் ராஜ விநாயகர் கோவில், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, திருப்பூர். பொது மருத்துவ முகாம், சுதந்திர தின விழா கொண்டாட்டம் - காலை, 6:00 மணி முதல். ரத்ததான முகாம் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி, அணைப்புதுார், திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை. n தி திருப்பூர் கிளப் வளாகம், பங்களா ஸ்டாப் மற்றும் திருப்பூர் தெற்கு ரோட்டரி மஹால். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை. கிராம சபா கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டம். காலை, 10:00 மணி முதல் பள்ளி ஆண்டு விழா சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர். மாலை, 4:30 மணி. பங்கேற்பு: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி விஜயலட்சுமி. மரக்கன்று நடும் விழா மாணிக்காபுரம் ரோடு, பல்லடம். காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: பல்லடம் நகராட்சி மற்றும் பல்லடம் அறம் அறக்கட்டளை. காது பரிசோதனைஇலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல். யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நக ர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை. n ஆன்மிகம் n திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீ ராதா மாதவ விவாஹம், சுப்பைய சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. உஞ்சவிருத்தி - காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. சீர் கொண்டு வருதல், விவாஹம், ஆஞ்சநேயர் உற்சவம் மங்களம், தீபாராதனை - காலை, 8:00 முதல், 2:00 மணி வரை. ஆடி ஊஞ்சல் உற்சவ விழா ஸ்ரீ கொடுங்கலுார் பகவதி அம்மன்,, ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில், முதலிபாளையம், திருப்பூர். ஆடி ஊஞ்சல் உற்சவ விழா - மாலை, 5:00 மணி, கும்ப படையல் பிரசாதம் வழங்குதல் - இரவு, 11:00 மணி. குலதெய்வ கூட்டு வழிபாட்டு விழா 49வது குல தெய்வ வழிபாடு, அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். பொங்கல், அபிஷேகம், அம்மன் ஊர்வலம் - காலை, 7:00 மணி முதல். ஏற்பாடு: செங்குந்தர் கணேசர் பட்டம், சேவூரார் குலவம்சத்தார், திருப்பூர். ஆடி வெள்ளி பூஜை ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மங்கள இசை - மாலை, 5:00 மணி, அபிஷேகம் - மாலை, 5:30 மணி. அம்பாள் அபிஷேகம் - மாலை, 6:00 மணி. செவ்வந்திர பூ அலங்காரம் - மாலை, 6:30 மணி, கன்னிகா பூஜை - இரவு, 7:00 மணி, மஹா தீபாராதனை, அன்னதானம் - இரவு, 7:30 மணி. n ஸ்ரீ முத்து கருமாரி அம்மன் கோவில், அவிநாசி ரோடு, ராம்நகர் திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 9:00 மணி. n விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை - காலை, 10:30 மணி. பொன் ஊஞ்சல் - மாலை, 6:30 மணி. திருவிளக்கு வழிபாடு ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், அவிநாசி. 108 திருவிளக்கு பூஜை - காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை. மஹா சண்டியாக பெருவிழா ஸ்ரீமாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. மூலமந்திர ஜெபம், 108 திரவியாகுதி, பூர்ணாகுதி, அபிஷேகம், தீபாராதனை - காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
25-Jul-2025