மேலும் செய்திகள்
ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு
13-Aug-2025
உடுமலை; உடுமலை வித்யநேத்ரா பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டர்ஸ் மற்றும் ஸ்கேட்டிங் கோச்சர்ஸ் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி பல்லடத்தில் நடந்தது. இதில் கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்கேட்டிங் பயிற்சி அளித்த ஆசிரியர் காமராஜ் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளித்தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
13-Aug-2025