உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யாசாகர் பள்ளி ஆண்டு விழா

வித்யாசாகர் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, 13ம் ஆண்டு விழா (வெய்யோன்) பள்ளி வளாகத்தில், நேற்று கொண்டாடப்பட்டது.பள்ளி பொருளாளர் ராதா ராமசாமி குத்துவிளக்கேற்றினார். விகாஸ் வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் சேர்மன் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை, அவிநாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ேஹாம் சயின்ஸ் உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா பேசினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அமர்ஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஜெயச்சந்தர், நந்தினி பரிசுளை வழங்கி, பாராட்டினர். முன்னதாக, பள்ளி முதல்வர் சசிரேகா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி செயலாளர் சிவப்பிரியா நன்றி கூறினார்.பள்ளியின் துணை சேர்மன் ராமசாமி மாதேஸ்வரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை