உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விஜயகாந்த் நினைவு நாள்

விஜயகாந்த் நினைவு நாள்

அவிநாசி; தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்( குருபூஜை), அவிநாசி ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது. பழங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அன்னதானம் நடந்தது. ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை