வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Gajageswari
ஜூன் 03, 2025 05:33
பேருந்து நிறுத்தும் கோரிக்கை விடுத்தார்கள் இடம் தர தயாரா
உடுமலை; உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் தேவனுார்புதுார் உள்ளது. இக்கிராமம் உடுமலை, பொள்ளாச்சி தாலுகாக்களின் எல்லையாகவும், பல்வேறு கிராமங்களின் சந்திப்பாகவும் உள்ளது.இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தும் கோரிக்கை விடுத்தார்கள் இடம் தர தயாரா