உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் திட்டம் ஆய்வு

குடிநீர் திட்டம் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம், பவானி ஆற்றிலிருந்து 4வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான சுத்திகரிப்பு மையம், அன்னுார் அருகே, குருக்கிலியாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீர் பிரதான குழாய்கள் மூலம் திருப்பூரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்குகொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. குருக்கிலியாம்பாளையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நேற்று மாநகராட்சி கமிஷனர் அமித் பார்வையிட்டார். புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை