உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

உடுமலை; உடுமலை பண்ணைக்கிணர் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ வீரமாத்தி அம்பிகை, ஸ்ரீ பிரம்மதேவர், ஸ்ரீ சரஸ்வதி அம்பிகை, ஸ்ரீ கருப்பராயன் சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாடும், காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை தீர்த்தம் அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, ஊஞ்சல் சேவை, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு பொங்கல் வைத்து பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (11ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை