மேலும் செய்திகள்
தொண்டை வலிக்கு பின் ஒளிந்திருக்கிறது அபாயம்
30-May-2026
தினசரி 5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவது இதய நோய்கள் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. இது எரிபொருள் செலவையும், சுற்றுச்சூழல் மாசையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த உதவும் எளிய வழி. டூ-வீலர் பயன்பாட்டைக் குறைத்து, வாரத்தில் இரண்டு நாளாவது அத்தியாவசியத் தேவைகளுக்குச் சைக்கிளைப் பழகினால் ஆரோக்கியம் என்றும் நிலைக்கும்!
30-May-2026