உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

திருப்பூர், : பாரத மாணவர் பேரவை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகளில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சமூக விரோத செயல்கள் நடைபெற்றுவருகின்றன. சுற்றுச்சுவர்கள் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 'நிர்பயா' திட்டம் மூலம் பள்ளி பாதுகாப்புக்கு கூடுதல் நிதி தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ