உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி

டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி

ஊத்துக்குளி:திருப்பூர், வாவிபாளையம், புதிய குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 38. டூவீலரில் காசிபாளையம் - வாவிபாளையம் ரோட்டில் சென்றபோது, கூலிபாளையம் நால் ரோடு அருகே, மற்றொரு டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை