மேலும் செய்திகள்
பள்ளி மாணவனுடன் திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்கு
18 hour(s) ago
மகளை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற தந்தை சரண்
25-Oct-2025
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
21-Oct-2025
கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பலி
20-Oct-2025
வேலுார், : வேலுார் மாவட்டம், ஆசனாம்பட்டு பஞ்., பனங்காட்டேரி கிராம வனப்பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் தலையில், பலத்த காயமும், வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும், தலையில், கல் மற்றும் கம்பி போன்றவற்றால் தாக்கி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.கொலையானவர் யார் என, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
18 hour(s) ago
25-Oct-2025
21-Oct-2025
20-Oct-2025