உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி

மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், மஸ்தான் தெரு, காந்திநகர், மணப்பாறைபட்டி, ராஜீவ்நகர் பகுதிகளில், சுந்தர்ராஜன் - சத்யவதி தம்பதி உட்பட, 14 பேரை நாய்கள் கடித்துள்ளன. அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மஸ்தான் தெருவில் மட்டும், 9 பேரை நாய்கள் கடித்துள்ளன.மணப்பாறை பா.ஜ., தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''மணப்பாறை நகராட்சி மக்கள் தினமும் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை