பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு
திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பெருவளை வாய்க்கால் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக்கூடு கிடந்துள்ளது. சமயபுரம் போலீசார், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து நடந்த சோதனையில், அவர் வயதான பெண்ணாக இருக்கலாம் என தெரிவித்தனர்.