உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  கடத்தல் தங்கம் பறிமுதல்

 கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரிடம், விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது உள்ளாடையில், 'பேஸ்ட்' வடிவில் மறைத்து எடுத் து வந்த 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 347 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !