உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் சாமிநாதன், 47; கூலி தொழிலாளி. நேற்று, திருநெடுங்குளத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றவர் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கியுள்ளார். திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சாமிநாதன் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை