உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

 எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

வேலுார் மாவட்டம், பெரிய ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45; எல்லை பாதுகாப்பு படை வீரர். இவர், பெரியராமநாதபுரத்தில் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க, நவ., 16ல் பைக்கில் இளைய நல்லுார் காலனி சென்றார். அப்போது சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததில், பைக்கில் இருந்து விழுந்த மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை