மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா
05-Feb-2025
செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மாணிக் கம், திலகவதி தலைமை தாங்கினர்.தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, செந்தில்குமார் வரவேற்றனர். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி பேசினார். விழாவில், சுமித்ரா சங்கர், சங்கீதா சுந்தர மூர்த்தி, பொன்னபலம், சங்கர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
05-Feb-2025