உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆவணிப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆவணிப்பூர், வடகளவாய், அன்னம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்காக நடந்த முகாமிற்கு, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து 400க்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் வரவேற்றர்.சிப்காட் தனித்துணை ஆட்சியர் விஜயா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, ஜனார்த்தனன், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பஞ்சாயத்து தலைவர்கள் அசோகன், குல்ஜார்பீ, மல்லிகா, தெய்வாணை, கன்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை