மேலும் செய்திகள்
வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை
18-Aug-2024
விவசாயி தற்கொலை
02-Sep-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலி தாளாமல் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விக்கிரவாண்டி அடுத்த பழைய மேலக்கொந்தையை சேர்ந்தவர் ராமு மகன் வெங்கடாஜலபதி, 38; டிராக்டர் டிரைவர். இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வீட்டின் பின்புறம் உள்ள ெஷட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Aug-2024
02-Sep-2024