உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிங்கவரம் கோவிலில் இலவச திருமணம்

சிங்கவரம் கோவிலில் இலவச திருமணம்

செஞ்சி, ; செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏழை குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமண விழா நடந்தது.காரை மற்றும் செவலை புரையை சேர்ந்த ஜோடிக்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலையில் திருமணம் நடந்தது. மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டில், மெத்தை, பீரோ உள் ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y5bx20d2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஆய்வாளர் சங்கீதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், கோவில் மேலாளர் இளங்கீர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ