மேலும் செய்திகள்
மயானக் கொள்ளை உற்சவம்
01-Mar-2025
திருவெண்ணெய்நல்லுார்: டி.எடையார் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நடந்தது.அதனையொட்டி, கடந்த 10ம் தேதி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 12ம் தேதி அங்காளம்மன், பாவாடைராயன், குறவன் குறத்தி, காளி, காட்டேரி, குடல் பிடுங்கி வேடமடைந்து மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பக்தர்கள் தானியங்களை இறைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
01-Mar-2025